மழை குறைவு எதிரொலி; பாபநாசம் அணை நீர்மட்டம் சரிவு

83பார்த்தது
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் தொடர் மழை பெய்ததால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் சுமார் 2 அடி அளவுக்கு உயர்ந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெருமளவு குறைந்துள்ளதால் இன்று பாபநாசம் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. நேற்று 95. 40 கன அடி தண்ணீர் இருந்த நிலையில் இன்று 95. 20 கண்ணாடி மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி