

நெல்லை: தமிழ் ஆசிரியர் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தமிழ் ஆசிரியரும் கல்லிடை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவருமான கவிஞர் உமர் பாரூக் நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணியை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.