திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா கரந்தநேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்து பேச்சி அம்மன் அருள் தரும் பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.