திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விளக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குருராகவேந்த்ர் ம்ருத்திகா பிருந்தாவனம் கோவிலில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 15) நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தரிசனம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.