பெண்களை பாதிக்கும் புற்றுநோயை எதிர்த்து போராடும் தடுப்பூசி 5 முதல் 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் பிரதாப் ஜாதவ் தெரிவித்துள்ளார். ”9 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட தகுதி உடையவர்கள், ஆராய்ச்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 'மார்பக’, ’வாய்’, ’கர்ப்பப்பை வாய்’ புற்றுநோய்களை கட்டுப்படுத்த இது பயன்படும்” என்றார்.