பரவும் புது வைரஸ்: முகக் கவசம் அணிய அறிவுரை

53பார்த்தது
பரவும் புது வைரஸ்: முகக் கவசம் அணிய அறிவுரை
தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை, “5 வயதிற்கு குறைவான குழந்தைகள், கட்டுப்பாடற்ற நோய் இருக்கும் நோயாளிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவும், முதியவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் பொழுது முகக்கவசம் அணிதல் அவசியம்” என்றும் கூறியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி