சென்ட்ரலைஸ்டு ஏசியின் உதவியுடன் ஒரே அறையில் ஏசி நிறுவி அனைத்து அறைகளையும் குளிரூட்ட முடியும். இந்த அமைப்பில் ஒரே ஒரு ஏசி நிறுவப்பட்டு வீடுகள் முழுவதும் குளிர்ச்சியை விநியோகித்த குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒவ்வொரு அறைக்கும் சமமான குளிர்ச்சியை வழங்குவதோடு, ஒவ்வொரு அறையிலும் தனித்தனி ஏசியை நிறுவ வேண்டிய அவசியத்தையும் குறைக்கிறது. ஸ்பிளிட் ஏசிக்கு சமமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 விலையில் சென்ட்ரலைஸ்டு ஏசி கிடைக்கிறது.