குளச்சல் - Kulachal

இரணியல்: விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் படுகாயம்

இரணியல்: விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் படுகாயம்

பூதப்பாண்டி அருகே  திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் முகமது பஷீர் (25). இவர் நேற்று (2 -ம் தேதி) குளச்சலில்  உள்ள நண்பர் வீட்டிற்கு பைக்கில் உறவினரான 15 வயது சிறுவனுடன் வந்திருந்தார். நண்பர்களை பார்த்து விட்டு இரண்டு பேரும் மாலையில் பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். முகமது பஷீர் பைக்கை ஓட்ட சிறுவனின் பின்னால் அமர்ந்திருந்தார்.      உடையார் விளை பகுதியில் செல்லும் போது எதிரே குளச்சல் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக முகமது பஷீர் பைக்கில் மோதியது. இதில் முகமது பஷீர், 15 வயது சிறுவன் ஆகிய  இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.      அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  இரண்டு பேரும் சுசீந்திரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில்  இரணியல் போலீசார் அஜாக்கிரதையாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குளச்சல் உடையார் விளையை சேர்ந்த விஜின் (26) என்பவர் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా
Nov 04, 2024, 01:11 IST/ములుగు
ములుగు

విద్యావ్యవస్థను బలోపేతం చేసేందుకు ప్రభుత్వం చర్యలు: సీతక్క

Nov 04, 2024, 01:11 IST
పాఠశాలలో మౌలిక సదుపాయాలు కల్పించి విద్యావ్యవస్థను బలోపేతం చేసేందుకు ప్రభుత్వం చర్యలు తీసుకుంటుందని మంత్రి సీతక్క అన్నారు. ఆదివారం ములుగు జిల్లా కేంద్రములోని తెలంగాణ సోషల్ వెల్ఫేర్ బాలిక హాస్టల్ ను మహబూబాబాద్ ఎంపీ బలరాం నాయక్, జిల్లా కలెక్టర్ దివాకర తో కలిసి సీతక్క సందర్శించారు. 16 సంవత్సరాల తర్వాత పాఠశాల, వసతి గృహాలలో ఉండే విద్యార్థుల కాస్మోటిక్ చార్జీలను పెంచడం జరిగిందని, ఏడు సంవత్సరాల తర్వాత పిల్లలకు అందించే డైట్ చార్జీలను కూడా 40% పెంచడం జరిగిందని తెలిపారు.