செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா? - நடிகை திவ்யா ஸ்ரீதர்

65பார்த்தது
செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா? - நடிகை திவ்யா ஸ்ரீதர்
மலையாள நடிகர் கிறிஸ் வேணுகோபால், நடிகை திவ்யா ஸ்ரீதரின் திருமணத்தை நெட்டீசன்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், திவ்யா ஸ்ரீதர் நச் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், "என் பிள்ளைகளுக்கு ஒரு தந்தை வேண்டும். சமூகத்தில் எனக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். மற்றபடி செக்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அது இல்லாமல் வாழவே முடியாதா? ஆயிரம் குடங்களின் வாயை அடைக்கலாம். ஆனால் மனிதரின் வாயை அடைக்கமுடியாது" என்று கொந்தளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி