நெல்லை: தொழிலதிபர் அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு
நெல்லையில் பிரபல தொழிலதிபர் ஒருவரது அலுவலகத்தில் இன்று(நவ.26) வருமானவரித்துறை டிடிஎஸ் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அரசு ஒப்பந்தங்களில் கட்டப்படும் டிடிஎஸ் தொகை முறையாக செலுத்தப்பட்டதா என்பது தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த தொழிலதிபர் இல்லத்தில் திருமணம் பிரமாண்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.