"குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தானே செய்யும்"

82பார்த்தது
"குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தானே செய்யும்"
குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தானே செய்யும் என முன்னாள் அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி கூறியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, "அதிமுக ஒரு குடும்பம். நமக்குள் பல பிரச்சனைகள் இருக்கும். குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தானே செய்யும். நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை கலைந்துவிட்டு நமது எதிரி திமுக என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி