இந்திய துறைமுக சங்கத்தில் வேலைவாய்ப்பு

69பார்த்தது
இந்திய துறைமுக சங்கத்தில் வேலைவாய்ப்பு
இந்திய துறைமுக சங்கம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Junior Executive, Assistant Executive Engineer
* காலியிடங்கள்: 33
* கல்வி தகுதி: BE/B.Tech, ME/M.Tech
* வயது வரம்பு: 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: Online
* கடைசி தேதி: 11.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Website%20Insertion%20-Civil%20SGR.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி