பெட்ரோல் குண்டு வீச்சு; பாஜக தலைவர் கண்டனம்

65பார்த்தது
நெல்லை மேலப்பாளையம் தனியார் திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் திரையரங்க வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசினர் இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் இதற்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி