உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரென் இடையிலான போட்டி சமனில் முடிவடைந்தது. நேற்று (நவ.26) நடைபெற்ற முதல் சுற்றில் வென்ற டிங் லிரென் வென்றார். இந்நிலையில், 2-வது சுற்றில் லிரென் வெள்ளை நிற காய்களுடனும் குகேஷ் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இருவரும் 23 நகர்த்தல்களுக்குப் பிறகு டிராவை ஏற்றுக்கொண்டார்கள். 3-வது சுற்று நாளை நடைபெற உள்ளது.