நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று டவுனில் உள்ள மாநகராட்சி கல்லணை பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் மாணவர்கள் மத்தியில் பேசும் போது சில கேள்விகளை எழுப்பினார். அப்போது, சத்தம் வரல என கூறி வேகமாக பேசும்படி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.