நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் உள்ள ணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்த காரணத்தால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் இன்று 11/11/2024 (திங்கள்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.