உழவர் சந்தை விவகாரம்; ஆட்சியரிடம் முறையீடு

72பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தை மெயின் கேட்டை அதிகாரிகள் மூடி உள்ளதால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி விவசாயிகள் வியாபாரிகள் எ
இன்று சந்தையில் விற்பனையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உடனடியாக மெயின் கேட்டை திறக்கும் படி தற்போது உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி