தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நஷ்டம் ஏற்படும் என தெரிந்தே டிராக்டர்கள் கொள்முதல் செய்வது போன்ற பணிகளால் கூட்டுறவு சங்கத்தின் நிதி முடக்கப்பட்டு மக்களுக்கு கடன் கூட வழங்க முடியவில்லை என ஊழியர்கள் கூறியுள்ளனர். எனவே சங்கங்களை காப்பாற்றும் படி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் இன்று நெல்லை மண்டல இணை பதிவாளரிடம் மனு கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் கொடுத்தனர்.