நெல்லை; வழக்கறிஞர்கள் சாலை மறியல்

64பார்த்தது
ஓசூரில் நேற்று பட்ட பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நீதிமன்ற வளாகத்தில் மிக கொடூரமா வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சக பெண் பயிற்சி வழக்கறிஞரின் கணவர் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி