மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வரும் தேர்தலையொட்டி இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக பாந்துப் தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் கர்கங்காரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் ஆகிய இருவரும் இன்று அங்கு பிரச்சாரம் மேற்கொண்டர்கள். இதில் நெல்லை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.