கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணம்: மகாமக குளத்தில் தவறிவிழுந்து சிறுமி உயிரிழப்பு

கும்பகோணம் மாதுளம்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவருடைய மகள் காவியா (5). இந்நிலையில், புதன்கிழமை சிறுமி சகதோழிகளுடன் மகாமகம் குளத்துக்கு விளையாட வந்தவர் எதிர்பாராதவிதமாக குளத்துக்குள் தவறிவிழுந்தார்.  இதைத்தொடர்ந்து, தகவலறிந்து அங்குவந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 1 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர், சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு மேற்கு காவல் நிலையப் போலீசார் அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా