செனை மெரினா கடற்கரையில் நேற்று (பிப். 19) இரவு ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. அங்கு வந்த காவலர் அவர்களிடம் நீங்கள் கணவன், மனைவியா என கேட்டு விசாரணை நடத்தினர். இதனால் கோபமான பெண், பீச்ல யாரும் உட்கார கூடாதா? ஒரு பையனும், பொண்ணும் உட்கார்ந்துருந்தா கணவன், மனைவியான்னு கேப்பீங்களா? அப்படி எதாச்சும் சட்டம் இருக்கா? என ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.