இந்தியாவை ’பாரத்’ என மாற்ற 10 லட்சம் பேரிடம் கையெழுத்து

50பார்த்தது
இந்தியாவை ’பாரத்’ என மாற்ற 10 லட்சம் பேரிடம் கையெழுத்து
இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவது தொடர்பாக நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி சுரேஷ் குப்தா, "ஒரே நாடு, ஒரே பெயர் என்ற பரப்புரைக்கு ஆதரவாக நாடு முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெற தீர்மானித்துள்ளோம், கையெழுத்து இயக்கத்தை கும்பமேளாவில் இருந்து தொடங்கினோம்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி