இத்தாலி: லம்போர்கினி - டிராக்டர்
ஜப்பான்: டொயோட்டா - தானியங்கி தறி
அமெரிக்கா: கோகோ கோலா - சிரப்
தென் கொரியா: சாம்சங் - மளிகைக் கடை
தென் கொரியா: எல்ஜி - ஃபேஷியல் கிரீம்
ஜப்பான்: சோனி - ரைஸ் குக்கர்
பின்லாந்து: நோக்கியா - டாய்லெட் பேப்பர்
டென்மார்க்: லெகோ - மர பொம்மைகள்
ஜப்பான்: நிண்டெண்டோ - விளையாடும் அட்டைகள்
அமெரிக்கா: நைக் - ட்ராக் ஷூஸ்
அமெரிக்கா: கோல்கேட் - சோப்பு, மெழுகுவர்த்திகள்
ஜெர்மணி: BMW - விமான இயந்திரம்
அமெரிக்கா: ஃபோர்டு - குவாட்ரிசைக்கிள்