பித்த நாள புற்றுநோய் மிகவும் அரிதான மற்றும் ஆபத்தான புற்றுநோயாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். எனவே கீழ்காணும் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.
* மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம்)
* வயிற்று வலி
* காய்ச்சல்
* குமட்டல் மற்றும் வாந்தி
* எடை இழப்பு
* சோர்வு
* அடர் நிற சிறுநீர்
* வெளிர் நிற மலம்