கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

76பார்த்தது
யுஜிசி விதிமுறைகளை கண்டித்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
வகுப்புகளை புறக்கணிதனர்



மத்திய அரசு யுஜிசி விதிமுறைகளை புகுத்தியுள்ளதை கண்டித்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசல் முன்பு ஷபீன்ராஜ் மூன்றாம் ஆண்டு மாணவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விதிமுறைகளை திரும்ப பெற கோரி மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இறுதியாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து சென்றனர். மாணவர்கள் போராட்டத்தால் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி