தேனி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கான நான்காவது குடியரசு தின குழு விளையாட்டு கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று நம் தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்த்த மண்ணின் மகள் செல்வி. ஈகானி ஸ்ரீ அவர்கள் கும்பகோணம் மாநகர செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன திரு. ராம. ராமநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.