கருப்பூர் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள்

60பார்த்தது
கருப்பூர் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள்
கும்பகோணம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட கொரனாட்டு கருப்பூர் ஊராட்சி சத்திரம் கருப்பூர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் கமிட்டி அமைக்கப்பட்டது கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.ஜி.பி. ஆனந்த் தலைவராக கொண்ட நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் திரு டி.ஆர். லோகநாதன் பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி. ராஜேந்திரன் அவர்கள் கூடுதல் பொறுப்பாளர் ஆர். செந்தமிழ்செல்வன் அவர்கள் தொகுதி அமைப்பாளர் ஜி. சேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் நிகழ்வை வட்டாரத் தலைவர் ஏ. மணிசங்கர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம். கணபதி செயற்குழு உறுப்பினர் தாஸ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி