நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய 'பழைய ஜோக்' தங்கதுரை

62பார்த்தது
நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய 'பழைய ஜோக்' தங்கதுரை
லொள்ளுசபா மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் உதயா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதனிடையே நடிகர் 'பழைய ஜோக்' தங்கதுரை, நடிகர் உதயாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து பண உதவி செய்துள்ளார். நடிகர் உதயாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கால் அகற்றப்பட்டு, தற்போது தொடர் சிகிச்சையில் உள்ளார். உதவி செய்ய விரும்புவோர் 7010734646 என்ற Gpay எண்ணில் பணம் அனுப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி