ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இன்று (பிப். 20) நடைபெறும் போட்டியில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன. போட்டி நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்டர்களுக்கும் சமமான பலனை கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சின் போது பந்து ஸ்விங் ஆக உதவும். இந்த பிட்ச் பேட்டர்கள் தங்களின் சிறந்த ஷாட்களை விளாச அனுமதிக்கிறது.