கோம்பைப்பட்டி மலையில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டி மலையில் இன்று ஐந்து காட்டு யானைகள் உணவு தேடி சுற்றி திரிந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும், கோம்பைப்பட்டி கிராம மக்கள் ஐந்து காட்டு யானைகளையும் வனத்துக்குள் விரட்ட வனப் பாதுகாவலர்களிடம் தெரிவித்துள்ளனர். ஐந்து யானைகளும் சுற்றி வரும் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.