பழனியில் சூர பொம்மைகள் செய்து திருவீதி உலா

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சூர பொம்மைகள் செய்து பழனி நகரில் திருவீதி உலா வந்து அடிவாரம் செல்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்வார். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, யானை முக சூரன் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து கிரிவீதிக்கு செல்கிறது.

தொடர்புடைய செய்தி