பழனி ரோப்பு காருக்கு கயிறு மாற்றும் பணி

54பார்த்தது
பழனி ரோப்பு காருக்கு கயிறு மாற்றும் பணி
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் உள்ள ரோப்பு கார் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி முதல் ஆண்டு பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரோப்புகாருக்கு புதிய வடக்கு கயிறு மாற்றும் பணி நடைபெற்றது. இதற்காக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ. 6 லட்சத்தில் 720 மீ. நீள வடகயிறு இணைக்கும் பணி தொடங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி