கந்தசஷ்டி விழாவிற்காக சென்ற யானை

67பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது. இந்த கந்தசஷ்டி விழாவிற்காக கோவில் யானை கஸ்தூரி மலைக்கோவில் சென்றது. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவில் 8-ம் தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி