கீரனூர்: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

83பார்த்தது
னூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கோதைமங்கலம் பகுதியை சேர்ந்த அஜ்மத்கான் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி