பாம்பைக் கொன்று குழந்தைகளைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்

66பார்த்தது
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கடித்துக் கொன்று குழந்தைகளின் உயிரை பிட்புல் நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், வீட்டு தோட்டத்தில் வீட்டு உதவியாளரின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கொடிய விஷம் உள்ள ராஜநாகம் வந்ததும், ஜென்னி என்கிற நாய் பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி