ஒரே நாளில் 19 பாடல்கள் பாடிய எஸ்.பி.பி

61பார்த்தது
ஒரே நாளில் 19 பாடல்கள் பாடிய எஸ்.பி.பி
எஸ்.பி.பி மறைந்து இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. எஸ்.பி.பியின் சாதனைகள் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம். அதிலும் குறிப்பாக அவர் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியிருக்கிறார். இந்த சாதனையை இன்று வரை வேறு யாராலும் சமன் செய்ய முடியவில்லை. ஹிந்தியில் வெறும் 6 மணி நேரத்தில் 16 பாடல்களும், கன்னடத்தில் 12 மணி நேரத்தில் 21 பாடல்களும் பாடியிருக்கிறார். தனது 54 வருட இசை வாழ்க்கையில் 42,000 அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி