கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இராமநத்தம் மற்றும் தொழுதூர் பகுதியில் இராமநத்தம் காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் புகையிலை மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைப்பெற்றது.
இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புனர்வு பேரணியில் கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.