கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனியார் திருமணமண்டபத்தில் திமுக பொது உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் திமுக பொது உறுப்பினர் ஆலோசனைக்கூட்டம் நேற்று(செப்.19) நடைப்பெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் விபிபி பரமகுரு, நகர்மன்றத்தலைவர் வெண்ணிலா கோதண்டம், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆக்கனூர் பாரதிராஜா, பிரதிநிதி விக்கி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.