கடலூர் மாவட்டம் வேப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் திமுக உறுப்பினர்கள் கூட்டம் இன்று(செப்.12) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.