பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலை புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குட்கா கூல் லிப் உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.