இளையராஜா, SPB-க்கு இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன.?

77பார்த்தது
இளையராஜா, SPB-க்கு இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன.?
பிரபல பாடகர் எஸ்பிபி 2017-ல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரி நடத்தினார். அப்போது அவர் பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களையே பாடினார். தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடக்கூடாது எனக் கூறி இளையராஜா ராயல்டி பிரச்சனையை கிளப்பினார். அப்போது முதல் இளையராஜா எஸ்பிபி நட்பில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் எஸ்பிபி மரணம் வரை சரியாகவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக பூசல்கள் நடந்து கொண்டேதான் இருந்தது.

தொடர்புடைய செய்தி