கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் மற்றும் அடரியில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், அடரி சின்னசாமி, மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன்டி சுகுணா சங்கர் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.