மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும். உங்கள் நகரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவமனையை எளிதில் கண்டறியலாம்.
* pmjay.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்
* 'Find Hospital' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
* அதில் மாநிலம், மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும்
* எந்த விதமான நோய் என்பதை தேர்வு செய்யவும்
* PMJAYஐ தேர்வு செய்யவும்
* அதில், மருத்துவமனைகளின் லிஸ்ட் கிடைக்கும்