Incognitoவில் ஆபாச படம் பார்த்தாலும் கைது தான்!

58பார்த்தது
Incognitoவில் ஆபாச படம் பார்த்தாலும் கைது தான்!
திங்களன்று (செப் 23) உச்ச நீதிமன்றம் சிறுவர் ஆபாச படங்களை பதிவிறக்குவது, சேமிப்பது அல்லது பார்ப்பது சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பதிவிறக்குவது அல்லது வைத்திருப்பது பரவாயில்லை என்று பலர் நினைக்கலாம். ஆனால் அது தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். மேலும் கூகுள் குரோமில் Incognito (இன்காக்னிட்டோ) என்ற பிரௌசர் மூலம் குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தாலும் பதிவிறக்கினாலும் போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்யப்படுவீர்கள் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி