திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் அறிக்கை

மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள், 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், FL2(கிளப்புகள்). FL3 ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 17. 09. 2024 (செவ்வாய் கிழமை) மிலாடி நபி தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்படவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்கள்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా