புதுச்சேரி ஜிப்மர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* காலியிடங்கள்: 11
* கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.30,000 முதல் ரூ.75,000 வரை
* தேர்வு செய்யும் முறை: Written Test, Interview
* கடைசி தேதி: 22.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://jipmer.edu.in/sites/default/files/CARDIAC%20India%20Advetisment%20Nov%202024_0.pdf