திருவள்ளூர்: குழந்தைகள் உரிமைகளுக்கான விழிப்புணர்வு

61பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று குழந்தைகள் உரிமைகளுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது அதில் ஜி ஆர் டி கல்வியியல் கல்லூரி, திருத்தணி, சார்பாக ரங்கோலி வரையப்பட்டது அது அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்றது மாவட்ட ஆட்சியாளர் பாராட்டினார். நிகழ்வின் தொடர்ச்சியாக குழந்தைகளின் பாதுகாப்புக்கான உறுதி மொழியை எடுத்துக்கொள்ள மற்றவர்கள் பின் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ச்சியாக மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மேற்கொண்டனர் இதில் ஜி ஆர் டி கல்வியியல் கல்லூரி , திருத்தணி , மாணவ மாணவிகள் , முதல்வர் டாக்டர் ராதிகா வித்யாசாகர் , குழந்தைகள் உரிமைகள் கிளப் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் சங்கீதா, உதவி பேராசிரியர் முனைவர் வா க. கவிதா, முனைவர் பிரேமா , உதவி பேராசிரியர் பாபு மற்றும் ஓவியா ஆசிரியர் ரகு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி