திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராம மக்கள் போராட்டம் தங்களது ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்றும் இதனால் 100 நாள் வேலை பாதிக்கப்படும் என்றும் கூறி கிராம மக்கள் கூடிவந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர், இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.