‘விரைவில் பதிலளிப்பார்’ - தனுஷ் தரப்பு வழக்கறிஞர் விளக்கம்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான டாக்குமெண்டரி டிரைலரில், ‘நானும் ரவுடி தான்’ படத்தின் 3 நிமிட காட்சிகள் பயன்படுத்த, ரூ.10 கோடி கேட்டு தனுஷ் தரப்பு வழக்கறிஞர் அருண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர். நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு நடிகர் தனுஷ் பதிலளிப்பார் என தனஷ் தரப்பு வழக்கறிஞர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.